‘வேதபுரி’ -பிரச்சினையில் சிக்கும் நரிக்குறவர்களின் கதை

பாஸ்கர் சீனிவாசன் தயாரிக்கும் படம் ‘வேதபுரி’. இதில் ஈஷா செல்வா, ரசாக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, நாயகிகளாக தேவதா, யோகா இருவரும் நடிக்கிறார்கள். அக்னி ஆதவன் இயக்குகிறார். “நரிக்குறவர் வம்சத்தைச் சேர்ந்த நாயகனும் அவனது உறவினர்களும் ஊர் ஊராகச் சென்று பிழைப்பு நடத்துகிறார்கள். வேதபுரி என்ற ஊருக்குச் சென்றதும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவற்றில் இருந்து எப்படி மீண்டனர் என்பதே கதை,” என்கிறார் ஆதவன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை

லாக்கப் படக் குழுவினர். படம்: ஊடகம்

11 Nov 2019

அனைவரையும் கவர வருகிறது ‘லாக்கப்’

"விஜய்சேதுபதி மற்றவர்களுக்குத்தான் நாயகன், ஆனால் எனக்கோ அண்ணன்,” என்று நெகிழ்கிறார் இயக்குநர் விஜய் சந்தர்.

11 Nov 2019

‘அண்ணன் ஆன சேதுபதி’