இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களாக மாறும் படம் ‘முன்னோடி’

இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்கும் படம் ‘முன்னோடி’. முன்னாடிப் போக முன்னோடி தேவை என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளோம் என்கிறார் இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார். ‘காங்காரு’ பட நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்த பாவல் நவநீதன் இருவரும் இப்படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்களாம்.2016-10-27 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை