யார் உண்மையான ‘பலசாலி’ என்பதை உணர்த்த வரும் புதிய படம்

சாண்டி நாயகனாகவும், மானசா நாயகியாகவும் நடிக்கும் படம் 'பலசாலி'. இப்படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். ஒருவரது பலத்தை நிர்ணயிப்பது அவரது சூழ்நிலையும் புத்திசாலித்தனமான செயல்பாடும் தான். இந்த கருத்தை வலியுறுத்தி, நகைச்சுவையுடன் இப்படத்தை உருவாக்குகிறோம். நடிகர் ஆனந்த்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையில் உருவாகும் இப்படம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல பொழுதுபோக்குப் படமாக அமையும்," என்கிறார் இயக்குநர் சிவகார்த்திக்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!