பேயான ஐஸ்வர்யா ராஜேஷ்

நகைச்சுவை கலந்த பேய் படங்களை எடுக்கும் போக்கு தமிழ்த் திரையுலகில் அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியான ‘காஷ்மோரா’ படத்தைத் தொடர்ந்து அப்பட்டியலில் சேர்ந்திருக்கும் படம் ‘மோ’. நல்லான் இயக்கும் இப்படத்தில் சுரேஷ் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இம்மாதம் 18ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் குறித்து இயக்குநர் புவன்.ஆர்.நல்லான், “‘மோ’ ஒரு நகைச் சுவை பேய் படம். இதில் ஐஸ்வர்யா ராஜேஷைச் சுற்றித்தான் கதையே இருக்கும். அவர்தான் பேயாக வருவார். “ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் பயந்துபோய் விபூதியெல்லாம் வைத்துக்கொண்டுதான் தினமும் படப்பிடிப்புக்கே வருவார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம்

20 Nov 2019

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம்

20 Nov 2019

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்