‘கேப்’பும் இல்லை ஆப்பும் இல்லை, ‘டாப்’புதான் என்கிறார் வடிவேலு

“எனக்கு கேப்புமில்லை, ஆப்பு மில்லை எப்போதும் டாப்புதான்,” என நடிகர் வடிவேலு தெரிவித்தார். நகைச்சுவையில் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. இவருடைய சிரிப்புக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கத்தி சண்டை’ படம் மூலம் மறுபிரவேசம் ஆகி யிருக்கிறார். விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ‘கத்தி சண்டை’ படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலு டாக்டராக நடித்துள்ளார்.

‘கத்தி சண்டை’ பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுராஜ், வடிவேலு, விஷால்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை