ரசிகர்களை மகிழ்விக்க வரும் யதார்த்தமான படம் ‘ரங்கராட்டினம்’

மகேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் ‌ஷில்பா. ‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் இப்படத்தை இயக்குகிறார். “இது யதார்த்தமான விஷயங்களைச் சொல்லும் படம். மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவையில் மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இதில் இடம்பெறும் இரண்டு பாடல்களை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக் குமார் எழுதி உள்ளார். ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் விளையாட்டு சாதனம். அதேபோல் இந்தப் படமும் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்,” என்கிறார் இயக்குநர் சுந்தரன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை