தீர்ந்தது சிக்கல்; சிவா நிம்மதி

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம்,அடுத்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித் திருக்கிறது. 24 ஏ.எம். நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியான ‘ரெமோ’ வசூல் ரீதியில் பெரும் வரவேற்புப் பெற்றிருக் கிறது. ‘ரெமோ’ இறுதிக் கட்ட பணிகளின் போதே, மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் வழிபாடு நடைபெற்றது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத் துக்காக ஒப்பந்தம் செய்யப் பட்டனர். அனிருத் இசையமைப்பாள ராக ஒப்பந்தமானார். இதற்குப் பின்னணி காரணம் சிவா தான் என்பது சொல்லித் தெரியவேண்டி யது இல்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சங்கத்தமிழன்’ காட்சியில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா. படம்: ஊடகம்

15 Nov 2019

நிவேதா: சங்கத் தமிழன் திருப்புமுனையை ஏற்படுத்தும்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகிவரும் அதேவேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் தலையில் மலர்க்கூடையை சுமந்து சென்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். 

15 Nov 2019

தர்காவில் காஜல் பிரார்த்தனை

கௌதம் கார்த்திக் அண்மையில் தேனி மாவட்டத்துக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். படம்: ஊடகம்

15 Nov 2019

கௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்