மூன்று புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ள அமலா பால்

ஏ.எல்.விஜய்யுடனான மணமுறி வுக்குப் பிறகு, வெறித்தனமாக சினிமாவில் உழைத்துக்கொண்டி ருக்கிறார் அமலாபால். தன்னை அழகழகான கோணங் களில் புகைப்படங்கள் எடுத்து அதை கோடம்பாக்கத்தில் உலவ விட்டுள்ளார். இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே தனு‌ஷுடன் ‘வட சென்னை’, கன்னடத்தில் சுதீப் புக்கு ஹீரோயினாக ‘ஹெப் புலி’ படங்களில் நடித்துக்கொண்டிருப் பவர், இப்போது சுசி கணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திலும் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம்

20 Nov 2019

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம்

20 Nov 2019

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்