இனிப்புச் செய்தி கூறியுள்ள சிருஷ்டி

ஹன்சிகா, தமன்னாவைப் போன்று மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே. ‘குடும்பப்பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன்’ என்று அடம்பிடித்து வந்தவர், தற்போது கவர்ச்சிக் கொடியேற்றி இருக்கிறார். அதி லும் தமன்னாவை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு படு கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருப்பதாக இயக்குநர்கள் பலருக்கும் இனிப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கௌதம் கார்த்திக் அண்மையில் தேனி மாவட்டத்துக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். படம்: ஊடகம்

15 Nov 2019

கௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்

‘சங்கத்தமிழன்’ காட்சியில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா. படம்: ஊடகம்

15 Nov 2019

நிவேதா: சங்கத் தமிழன் திருப்புமுனையை ஏற்படுத்தும்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகிவரும் அதேவேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் தலையில் மலர்க்கூடையை சுமந்து சென்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். 

15 Nov 2019

தர்காவில் காஜல் பிரார்த்தனை