ஹன்சிகா: காதல் தோல்வி என்னைப் பக்குவப்படுத்தியது

ஹன்சிகா அண்மையில் கொடுத்த பேட்டியில் காதல் தோல்வி கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அது அவர்களைப் பக்குவப்படுத்தும் என்று கூறியிருக்கிறார். ஹன்சிகாவை வலைத்தளத்தில் சுமார் 60 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். அதுபற்றி அவரிடம் கேட்டபோது, "இத்தனை பேர் என்னைப் பின்தொடர்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் மனதில் நான் இடம்பெற்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு ரசிகர்களைச் சம்பாதித்தோம் என்பதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது," என்றார்.

தொடர்ந்து சில கேள்விகளைக் கேட்டோம். தற்பொழுது நடித்துள்ள 'போகன்' படத்தைப் பற்றி கூறுங்களேன். "ரவி எனக்கு நல்ல நண்பர். அதனால் அவரிடம் எனக்குப் பயம் இல்லை. ஆனால், அரவிந்தசாமியிடம் முதலில் பழகவே கொஞ்சம் பயமாக இருந்தது. இப்போது அவரும் எனக்கு நல்ல நண்பர் ஆகிட்டார். 'போகன்' படத்தின் கதை, எங்க மூன்று பேரையும் சுற்றித்தான் நடக்கும். பெரும்பாலான காட்சிகளில் நான் நடித்திருக்கிறேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!