‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’ படத்தில் ஒரு காட்சி

சின்னத்திரையில் நகைச்சுவை அலைவரிசை ஒன்றில் தொகுப்பா ளராக இருந்த அசார் நாயகனாக நடிக்கும் படம் 'ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல'. "தற்போது நிறைய புதிய படங்கள் உருவாகி வருகிறது. அதனால் தலைப்புக்கு பஞ்சமாகி விட்டது. அதனால் வித்தியாச மான தலைப்புகள் வைப்பது இக்காலகட்டத்தில் வழக்கமாகி விட்டது," என்கிறார் இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். "கடந்த காலங்களில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'வெள்ளையா இருக்கற வன் பொய் சொல்ல மாட்டான்' போன்ற படங்களின் தலைப்பு வித்தியாசமாக அமைந்தது.

அந்த வகையில் நான் இயக்கும் இந்த புதிய படத்திற்கு வித்தி யாசமான தலைப்பை வைத்து இருக்கிறோம். "படத்தின் தலைப்பு வித்தி யாசமாக இருக்கிறதே எனப் பலரும் கேட்கிறார்கள். ஆனால் இந்தத் தலைப்பைக் கேட்டதுமே முதலில் சிரிப்புதான் வரும்." "இப்படத்தின் கதாநாயகனாக சின்னத்திரையில் தொகுப்பாளர் அசார் நடிக்கிறார். இவர் பலகுரலில் பேசுவதில் தேர்ச்சி பெற்றவர். இவர் ஏற்கெனவே விக்ரமன் இயக்கிய 'நினைத்தது யாரோ' படம் உட்பட இரண்டு படங்களில் நாயகனாக நடித் திருந்தார். ஆனால் அப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை என்பதால் அவரது பெயர் பிரபலம் அடையவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!