அருண்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல கதை

ஒரு பெண் குழந்தை சந்திக்கும் சவால்களை மையமாகக்கொண்டு உருவாகி வரும் படம் 'நிசப்தம்'. 'மிராக்கிள் பிக்சர்ஸ்' சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்துள்ள படம் இது. நாயகனாகப் புதுமுகம் அஜய், அவருடைய ஜோடியாக அபிநயா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பேபி சாதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஷபிதா ரெட்டி, கிஷோர், பழனி உட்பட பலர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். நா. முத்துக்குமார் எழுதிய பாடல்களுக்கு ஷான் ஜேஸீஸ் இசை அமைத்திருக்கிறார். எஸ்.ஜே. ஸ்டார் ஒளிப்பதிவைக் கவனிக்க, லாரன்ஸ் படத் தொகுப்பு செய்கிறார். மைக்கல் அருண் இயக்கத்தில் உருவா கிறது இப்படம்.

"இது பெங்களூரில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வு பற்றிய கதை. இந்தக் குடும்பத்தில் உள்ள பெண் குழந் தைக்குத் திடீரென ஒரு பாதிப்பு ஏற்படுகிறது. அதற்குத் தீர்வு காண சமூகத்தில் உள்ள பல்வேறு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!