நடிகை சாத்னா, விநியோகிப்பாளர் கார்த்திக் திருமணம்

நடிகை சாத்னா டைட்டஸ் நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் விநியோகம் செய்தது. இந்த நிறுவனத்தின் பங்குதாரரான கார்த்திக்கைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் சாத்னா. இரு வீட்டாரது உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ள சாத்னா டைட்டஸ், கார்த்திக் திருமணம் எளிமையாக நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை சென்னையில் விமரிசையாக நடைபெறவுள்ளதாகத் திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்தக் காதல் திருமணத்துக்கு சாத்னா தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!