‘கடுகு’ விநியோக உரிமையைக் கைப்பற்றிய நடிகர் சூர்யா

'கடுகு' விநியோக உரிமையைக் கைப்பற்றிய நடிகர் சூர்யா விஜய் மில்டனின் 'கடுகு' படத் தின் விநியோக உரிமையைக் கைப் பற்றியுள்ளார் சூர்யா. ராஜகுமாரன், பரத், சுபிக் ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி யுள்ள படம் 'கடுகு'. விஜய் மில் டன் இயக்கி, தயாரித்துள்ளார். படம் வெளியீட்டுக்குத் தயாராகி வந்தது. வெளியீட்டு உரிமையைக் கொடுப்பதற்காக பல்வேறு முன் னணித் தயாரிப்பாளர்களுக்கு இப் படத்தைத் திரையிட்டு வந்தார் இயக் குநர் விஜய் மில்டன். இறுதியாக சூர்யாவின் '2டி' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!