‘மொட்ட சிவா கெட்ட சிவா’

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்கு மீண்டும் சிக்கல் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளியாவதில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. இப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், இப்படத்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார். அந்தத் தடையை உடைப்பதற்காக வேந்தர் மூவிஸ் நிறுவனமும் சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் கடுமையாக முயன்று வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!