சிவாவின் ‘வேலைக்காரன்’ மலேசியாவில் படப்பிடிப்பு

'கபாலி', 'பில்லா' படங்களின் வழியில் சிவகார்த்திகேயன் நடிக் கும் 'வேலைக்காரன்' படமும் பட மாக்கப்பட உள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். சமூகத்தின் முக் கிய பிரச்சினையை மையமாக வைத்து உருவாகி வரும் `வேலைக் காரன்' படத்தில் சிவகார்த்தி கேயனுக்கு ஜோடி நயன்தாரா. மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' பட வெற்றியைத் தொடர்ந்து 24 ஏ.எம். ஸ்டூடி யோஸ் நிறுவனம் 'வேலைக் காரன்' படத்தையும் தயா ரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத் தின் அடுத்த கட்ட படப் பிடிப்பை மலேசியாவில் 35 நாட்கள் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!