நிர்வாண காட்சி: தயங்காத கங்கணா

படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை என்று முன்னணி இந்தி நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 'ரங்கூன்' படத்தில் சயிப் அலிகான், ஷாகித்கபூர் ஆகியோருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார் கங்கணா. "அரை நிர்வாண காட்சிகளில் என்னால் தயக்கமின்றி நடிக்க முடியும். அதற்காக அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டேன். ஒரு காட்சியில் மேலாடை இல்லாமல் நடிக்க வேண்டியது இருந்தது. ஷாகித் என் உடலில் ஒட்டி இருக்கும் அட்டைப் பூச்சிகளை அகற்றுவது போன்ற காட்சி அது, துணிச்சலாக நடித்தேன். "ஆடை இல்லாமல் முதுகை காட்டும் காட்சியில் எளிதாக நடிப்பேன். மேலாடை இல்லாமலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்," என்கிறார் கங்கணா.

மேலும் செய்திகள்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!