நடிக்க மாட்டேன்: பாவனா திடீர் அறிவிப்பு

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று நடிகை பாவனா அறிவித்து உள்ளார். தற்போது மலையாள நடிகர் பிருத்விராஜ் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பாவனா. இந்த நிலையில்தான் கடத்தல், பாலியல் தொல்லைகளை அவர் சந்திக்க நேர்ந்துள்ளது. பாவனாவை ஆபாசமாக படம் எடுத்தவர்கள் அதை வெளியிடாமல் இருக்க ரூ.30 லட்சம் பணம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரையுலகில் சிறு சிறு வேலை கள் செய்த நபர்களும் இந்தக் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள னர்.

இந்நிலையில் குற்றவாளி களுக்குத் தண்டனை கிடைக்கும் வரை திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என பாவனா அறிவித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!