சசி அணிக்குத் தாவிய வீணை காயத்ரி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து வீணை காயத்ரி நேற்று விலகினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்த அவர், சசிகலா அணியில் தம்மை இணைத்துக்கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை, நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்த ராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வீணை காயத்ரி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காயத்ரி தவிர மேலும் இரு முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி உள்ளனர். நெல்லை மாவட்டம் செங்கேட்டை ஒன்றியச் செய லாளர் செல்லப்பா, கடையநல்லூர் தெகுதி பெதுக்குழு உறுப் பினர் ஹனீஸ் ஆகியேர் நேற்று சசிகலா அணிக்கு மாறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!