பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் மகளிர் மட்டும்

ஜோதிகா கதா நா ய கி யாக நடிக்க சூர் யா வின் '2டி என் டர் டெ யின் மெண்ட்' நிறு வ னம் தயா ரிக் கும் படம் 'மகளிர் மட்டும்'. 'குற்றம் கடிதல்' படத்தை இயக் கிய பிரம்மா இந்தப் படத்தை இயக் கு கிறார். ஜோதி கா வு டன் சரண்யா, ஊர்வசி, பானுப்பி ரியா, நாசர் உள்பட பலர் நடிக் கின்றார் கள். ஜிப்ரான் இசை அமைக் கிறார். மணி கண்டன் ஒளிப் ப திவு செய் கிறார். படத் தின் பணிகள் இறு திக் கட் டத்தை நெருங்கி உள்ளன. இது கு றித்து இயக் கு நர் பிரம்மா கூறி ய தா வது: "80 விழுக் காடு பணிகள் முடிந்து இறுதிக் கட் டத்தை நெருங் கி விட் டோம். 'குற்றம் கடிதல்' படத் தில் குழந்தை கள் பற்றி பேசினேன். இந்தப் படத் தில் பெண்கள் பற்றி பேசு கி றேன். 'குற்றம் கடிதல்' பார்த் து விட்டு சூர்யா சார் போன் பண்ணி வரச் சொன்னார். ஜோதிகா நடிப் ப தற்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால் சொல் லுங்கள் என்றார். நான் அவ ருக்கு 3 கதைகள் சொன்னேன். அதில் ஜோதிகா மேடம் தேர்வு செய்தது 'மகளிர் மட்டும்' கதையை.

'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் ஜோதிகா, பானுப்பிரியா, சரண்யா, ஊர்வசி தோன்றும் காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!