மனதைவிட்டு நீங்கா ‘மக்கள் திலகம்’

அழகிய கதாநாயகர், அன்புள்ள தமிழக தலைவர், மகத்தான மனிதர் என மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர், நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டும் விழாவாக அமைந்தது நேற்று முன்தினம் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விருதுகள் நிகழ்ச்சி. '8 பாயிண்ட் எண்டர்டெயின் மெண்ட்' நிறுவனத்தின் ஏற்பாட் டில் டௌன்டவுன் ஈஸ்ட் டி'-மார்கிஸ் அரங்கில் நடந்த பக்கம்', 'காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்' போன்ற பாடல்கள் மேடையில் ஒலிக்க, எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிகள் மனதில் மீண்டும் தோன்றின. பிரபல 'விஜய்' தொலைக்காட்சி படைப்பாளர் கோபிநாத்தும் உள் ளூர் பிரபலம் பாரதியும் நிகழ்ச்சியை வழிநடத்த, 'நந்தா டான்ஸ் அகாடமி', மணிமாறன் நடனக் குழு ஆகியோர் அற்புத நடனங் களுடன் மேடையை அதிரச் செய்தனர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் நடித்த நாயகிகளில் ஒருவரான 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் பாக்யராஜும் பூர்ணிமா பாக்யராஜும் வழங்கினர். படம்: அப்துல் கலாம் விஷன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!