தெலுங்கு கற்கும் விஜய் ஆண்டனி

புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'அண்ணாதுரை' படத்துக்காக தெலுங்கு கற்று வருகிறார் விஜய் ஆண்டனி. ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'எமன்'. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தால் விநியோகஸ்தர் களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. 'எமன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'அண்ணாதுரை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இதை நடிகை ராதிகா தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'அண்ணாதுரை' படத்துக்காக விஜய் ஆண்டனி தெலுங்கு மொழியைக் கற்று வருகிறார். இதற்காக, வீட்டுக்கு வந்து தெலுங்கு கற்றுக் கொடுக்கும் ஒருவரை நியமித்துள்ளார். '

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!