விக்ரமுக்கு நாயகியானார் ஐஸ்வர்யா

'துருவ நட்சத்திரம்' படத்தின் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அனு இம்மானுவேல் கால்‌ஷீட் தேதிகள் பிரச்சினை காரண மாக விலக, 'பெல்லி சூப்புலு' பட நாயகியான ரீது வர்மாவை ஒப்பந்தம் செய்தனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ஜோமன் மாற்றப்பட்டு சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரமும் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாகவும், ரீது வர்மா மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!