‘கவண்’ பட இயக்குநரை பாராட்டிய டி.ராஜேந்தர்

'கவண்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்? என்று டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கவண்'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. 'கவண்' செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற் றது. இதில் பேசிய டி.ராஜேந்தர், அடிப்படையில் ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு திறமைக்கு தாம் ஒரு ரசிகன் என்றார். "குறிப்பாக 'ஷக்கலக்க பேபி' பாடலில் அவரின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கும். அவர் இயக்கிய படங்களுக்கு 'அயன்', 'அனேகன்', 'கோ' என அருமையான தமிழ்ப் பெயர்களை தலைப்பு களாகச் சூட்டுகிறார்.

'கவண்' படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!