ரஜினியை நேரில் சந்தித்த மலேசியப் பிரதமர் நஜிப்

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தம்முடைய குடும்ப உறுப்பினர் களுடன் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்தார். அதிகாரபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள நஜிப் நேற்றுக் காலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு தம் குடும்பத்தினருடன் சென் றார். அப்போது ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அவர், அதைத் தமது டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றினார். "சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியுமா? அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி," என்று அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!