நேரில் வந்து ஜெய்யை வாழ்த்திய அஞ்சலி

ஜெய்யின் பிறந்தநாள் குறித்து கேள்விப்பட்ட 'பலூன்' இயக்குநர் சினிஷ், அதைக் கொண்டாட தடபுடலான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். படக்குழுவினர் அசந்துபோகும் வகையில், ஜெய் வெட்ட வேண்டிய பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வர ஏற்பாடு செய்த அவர், அஞ்சலியையும் தொடர்பு கொண்டு பேசி, பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தாராம். இதையடுத்து, 'பலூன்' படப்பிடிப்பு தளத்தில், ஒட்டுமொத்த படக்குழுவினரோடும் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் ஜெய், படக் குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, திடீரென அங்கு வந்திறங்கி உள்ளார் அஞ்சலி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!