வி‌ஷால் நண்பர்கள் அமைத்துள்ள கூட்டணி

நடிகர் சங்கம், திரைப்படத் தயாரிப் பாளர் சங்கம் எனத் திரையுலகம் சார்ந்த பல்வேறு அமைப்புகளையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது நடிகர் விஷால், நாசர், கார்த்தி ஆகி யோரை உள்ளடக்கிய அணி. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முழு வீச்சில் தொடங்கியுள்ளார் விஷால். நடிகர் சங்க கட்டடத்துக்காக அவரும் கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பது தெரிந்த சேதிதான். தற்போது அதுகுறித்த கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளார் விஷால். பிரபுதேவா ஸ்டூடியோஸ் சார்பில் பிரபுதேவா தயாரித்து இயக்கும் படம் 'கருப்புராஜா வெள்ளைராஜா'. விஷால், கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் ஷாயிஷா நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!