‘பார்க்கிற பார்வையில்தான் சிரமம் தெரியும்’

"சிரமம் எல்லாம் நாம பார்க்கிற பார்வையிலதான் இருக்கு. நான் எல்லா விஷயத்தையுமே ரொம்ப 'கூலா' எடுத்துக்கிற ஒரு ஆள். பெருசா எதுக்கும் 'டென்ஷன்' ஆகமாட்டேன். "அதுனால எனக்குப் பெரிசா எந்தச் சிரமும் ஏற்பட்டதில்லை. நீங்க வேற யார் கிட்டயாவது கேட்டால் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கலாம்," என்று லட்சுமி மேனன்(படம்) கூறுகிறார். கொஞ்ச நாட்களாக ஆளையே காணோமே என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே பேசிய அவர், "இது நான் வேணும்னே எடுத்து கிட்ட 'பிரேக்' கிடையாது. நல்ல கதைக்காக காத்திருந்தேன். "அதுதான் நடுவுல ஒரு சின்ன 'பிரேக்' விழுந்துடுச்சு. ஆனா, எனக்கு 'டைம் வேஸ்ட் ஆகலை'. இந்த நேரத்துல நிறைய புதுப்புது விஷயங்களைக் கத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் டிராவல் பண்ணி னேன். ரொம்ப நாள் கழிச்சுப் பேமிலி கூடவும் ப்ரெண்ட்ஸ் கூடவும் நேரம் செலவழிக்கவும் முடிஞ்சது," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!