பெரிய நடிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது அடிக்கடி ஏதாவது அதிரடிச் சம்பவங்கள், திருப்பங்கள் நிகழ் வது வாடிக்கையாகிவிட்டது. நடிகர் சங்கத் தேர்தலில் பெரும் மோதல் ஏற்பட்டது. அதை யடுத்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் மூன்று தரப்பினர் வரிந்து கட்டினர். இந்நிலையில், பெரிய முதலீட்டு படங்களின் தமிழக உரிமையை மொத்தமாக வாங்குவதில்லை என்று விநியோகிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு கண்டிப்பாகப் பாதிப்பு இருக்கும் என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள். அண்மைக்காலமாக பெரிய முதலீட்டில் தயாரான படங்களின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய அனைவருக்கும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளதாம். மேலும், நஷ் டத்தை ஈடு செய்யக் கோரி யாரையுமே அணுகமுடியாத நிலை நிலவுகிறதாம்.

சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'தொண்டன்' படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!