சக்தி ராஜசேகரன் இயக்கத்தில் கலையரசன்

ஒரே சம்பவத்தால் 16 பேருக்கு ஏற்படும் சிக்கலைச் சொல்லும் கதைக்களத்துடன் உருவாகி உள்ளது ‘எய்தவன்’. சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ள இப்படத்தை சுதாகரன் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன் கிருஷ்ணா. ஒட்டு மொத்த குடும்பமும் தங்கையின் மேல் படிப்புக்காக சென்னைக்கு புலம் பெயர்கிறது. தங்கையின் உயர் படிப்புக் கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களும் அதனால் உருவாகும் பிரச்சினைகளும் கிருஷ்ணா சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளும் அதை எதிர் கொள்ள அவர் எடுக்கும் முடிவுகளுமே ‘எய்தவன்’ படத்தின் கதையாம்.

‘எய்தவன்’ படத்தில் கலையரசன், சாதனா டைட்டஸ்.