உடனுக்குடன் விமர்சனம்: வரவேற்கும் உதயநிதி

படங்களை விமர்சனம் செய்வது தொடர்பில் நடிகர்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. புதுப்படங்களை இணையவாசி கள் உடனுக்குடன் விமர்சிப்ப தால் அவற்றின் வசூல் பாதிக்கப் படுவதாக பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் புலம்பி வரு கின்றனர். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷால், "எந்தப் படமாக இருந்தாலும் மூன்று நாட்களுக்குப் பிறகு விமர்சனம் செய்யுங்கள்," என விமர்சகர்களைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் உதய நிதியோ, "ஒரு படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனத்தை வெளியிடுங்கள்," எனத் தனது கருத்தை அதிரடியாக வெளிப் படுத்தி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இதை எழில் இயக்கியுள்ளார்.

'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் உதயநிதி, ரெஜினா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!