‘எய்தவன்’: தங்கைக்காகப் போராடும் அண்ணனாக கலையரசன்

அதிக சம்பளம் கேட்காமல், தயாரிப்பாளர்களின் சிரமத்தை உணர்ந்து தோள் கொடுப்பவர் என்று நற்பெயர் எடுத்திருக்கிறார் இளம் நாயகன் கலையரசன். அதற்காக சம்பளத்தை அதிகரிக் காமலேயே நாட்களைக் கடத்த முடியுமா? 'எய்தவன்' படம் வெளியான பின்னர், தான் கேட்காமலேயே தன் சம்பளம் உயரும் என்று நம்புகிறாராம் கலையரசன். சாதனா டைட்டசுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் இப் படம், தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் உயர்கல்வி பயில் வது எந்தளவு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என அலசி உள்ளது. "மருத்துவம் படிக்க விரும்பும் 16 மாணவர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். "குறிப்பிட்ட சம்பவத்தால் பாதிப்புக்கு ஆளாகும் அவர்கள் அனைவரும் அதிலிருந்து தப்ப முயல்கிறார்கள். "அவர்களில் நாயகனின் தங்கையும் ஒருவர். அவரது உயர்படிப்புக் கனவை நிறைவேற்ற நாயகன் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது.

'எய்தவன்' படத்தில் கலையரசன், சாதனா டைட்டஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!