நிதானம் காட்டும் கீர்த்தி சுரேஷ்

கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது நிதானம் காட்டத் துவங்கியுள்ளார். கோலி வுட்டில் முன்னணியில் உள்ள நடிகைகள் பெரும்பாலா னோருக்கு வயது அதிக மாகிச் செல்வதால் நல்ல படங்களில் நடித்தால் பல ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கலாம் என்பதால் தேர்ந் தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார், கீர்த்தி. 'சாமி 2', 'சண்டைக்கோழி 2', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் மட்டுமே இப்போது நடிக்க சம்மதித் துள்ளார். மற்றொரு பக்கம் தெலுங்கிலும் ஒரு கண் வைத்துள்ளார். பவன் கல்யாண் படத்திலும் நடிக்க சம்மதித்துள் ளாராம் கீர்த்தி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!