‘தெருநாய்கள்’

எரிவாயுக் குழாய் பதிப்பதை எதிர்க்கும் முயற்சியைப் பதிவுசெய்யும் விதமாக உருவாகும் புதிய படம் 'தெருநாய்கள்'. இதில் பிரதிக், அப்புக்குட்டி, 'கோலிசோடா' நாயுடு, 'தெறி' வில்லன் தீனா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். புதுமுகம் அக்ஷதா இதில் நாயகியாக அறிமுகமாகிறார். "தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களின் இன்றைய முக்கியப் பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான பெருநிறுவனங்களின் எரிவாயுக் குழாய்ப் பதிப்பை எதிர்க்கும் பதிவாக இந்த படத்தின் கரு அமைந்துள்ளது. பெருநிறுவன அரசியலின் வளர்ச்சி என்பது சமுதாயத்தின் வீழ்ச்சி என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறோம்," என்கிறார் இப்படத்தை இயக்கும் புதிய இயக்குநர் செ.ஹரி உத்ரா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!