தமிழில் ஹூமா குரோ‌ஷி!

இந்தியில் பல படங்களில் அதிரடி நடிப்பை வெளிப் படுத்தியவர் நடிகை ஹூமா குரோ‌ஷி. இவர் அஜித் நடித்த 'பில்லா' இரண்டாம் பாகத் திலேயே தமிழுக்கு வரவேண் டியவர். அச்சமயம் கால்‌ஷீட் இல்லாததால் தமிழுக்கு வரவில்லை. இந்நிலையில் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 161வது படத்தில் தமிழுக்கு வருகிறார். இந்தியில் அவர் சில படங்களில் முக்கியமான கதாநாயகியாக நடித்திருப்பதை முன்வைத்து ரஜினி படத்திலும் அழுத்தமான கதாநாயகியாக ஹூமா குரோ‌ஷியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்துகிறார் இயக்குநர் ரஞ்சித்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!