ஜெய், அஞ்சலி மீண்டும் இணைந்து நடிக்கும் ‘பலூன்’

ஜெய், அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘பலூன்’. சினிஷ் இயக்குகிறார். இவர்கள் இருவருக் குமான காதல் காட்சிகள் மிக யதார்த்தமாக அமைந்துள்ளதாக சொல்கிறார் இயக்குநர். படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கதை நகரும் என உத்தரவாதம் அளிக்கிறார்கள் இப்படக் குழுவினர். ‘பலூன்’ விரைவில் திரை காண உள்ளது.