சுடச் சுடச் செய்திகள்

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

அதர்வா நடிக்க, இளவரசு இயக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இதில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா, அதீதி என அதர்வாவுக்கு நான்கு ஜோடிகள். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழா நாளை சென்னையில், பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், கோடம்பாக்கத்தின் வேறு சில முக்கிய புள்ளிகளும் பங்கேற்க உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon