நிக்கி சமையலுக்கு வரவேற்பு

நடிகை நிக்கி கல்ராணிக்கு பெங்க ளூருவில் சொந்த வீடு உள்ளது. விடுமுறை நாட்களைப் பெரும்பா லும் இங்குதான் கழிக்கிறார். வீட்டில் இருக்கும் சமயங்களில் தனது செல்லப் பிராணியான ‘ஜூனியர்’ என்ற நாய்க்குட்டியுடன் தான் எந்நேரமும் விளையாடிக் கொண்டிருப்பாராம். இல்லையென்றால் அவராகவே விதவிதமாக பொம்மைகளைச் செய்து, தெரிந்த குழந்தைகளுக்குப் பரிசளிப்பாராம். தற்போது சமைய லும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தி ருப்பதாகக் கேள்வி. முதன்முறையாக அவர் செய்த கோழி குழம்புக்கு வீட்டில் நல்ல வரவேற்பாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்