சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சமந்தா

‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமானது. இப்படத்தில் சிவகார்த்தி கேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அவர் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா ஆகியோரைத் தொடர்ந்து முன்னணி நாயகிகளில் ஒருவராக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சமந்தாவிற்கு வழக்கமாகத் தரப்படும் சம்பளத்தைவிட அதிகமாகக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரைத்துறை மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பின்மை நிலவுவதாகவும் சொல்கிறார் நடிகை நித்யா மேனன். படம்: ஊடகம்

11 Dec 2019

நித்யா மேனன்: எல்லாத்துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது