திரிஷாவின் வெற்றி ரகசியத்தை அறிந்துகொண்ட விஜய்சேதுபதி

"அற்புதமான நடிகர்... அபார திறமைசாலி," என ஒட்டுமொத்த கோடம்பாக்கமே விஜய் சேதுபதியைக் கொண்டாடுகிறது. அவரோ திரிஷாவைப் பாராட்டித் தள்ளுகிறார். திரிஷாவுடன் இணைந்து நடித்த போது பல்வேறு விஷயங்களை அவரி டம் இருந்து கற்றுக்கொண்டாராம். இருவரும் தற்போது '96' படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.

சி.பிரேம்குமார் இயக்கி உள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இணைந்து நடித்தபோதுதான் திரிஷாவின் வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டாராம் சேதுபதி. "திரிஷா நடிப்பை மிகவும் நேசிக் கிறார். எந்தக் காட்சியாக இருந்தாலும் அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிப்பவர்.

'96' படத்தின் பூசையின் போது விஜய் சேதுபதி, திரிஷா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!