இடையே பனிப்போர் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் தொடர்ந்து அதை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் நடித்துள்ள புதுப்படம் ஒரே நாளில் வெளியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 'சீமராஜா'வில் நடித்து வருகிறார் சிவகார்த்தி கேயன். இதில் அவரது ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது. இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
வரும் 19ஆம் தேதியுடன் படப் பிடிப்பு முழுமையாக முடிந்துவிடு மாம். தொழில்நுட்பப் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
'எதிர்நீச்சல்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன், தனுஷ்