பாலிவுட்டின் ‘கான்’ நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளிய தீபிகா படுகோ

பாலிவுட்டின் கான்களைப் பின்னுக்குத் தள்ளி 2018ல் அதிகம் பேசப்பட்டவராகவும் அதிகமாக சம்பளம் வாங்கியவராகவும் சாதனைப் படைத்துள்ளார் தீபிகா படுகோன். சென்ற ஆண்டு நல்ல படங்களில் நடித்ததாகவும் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வான திருமண வாழ்க்கையில் ரன்வீருடன் இணைந்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தீபிகா படுகோன். பிரபல திரைப்பட 'ரேட்டிங்' மற்றும் தகவல் தளமான 'ஐஎம்டிபி' 2018ஆம் ஆண்டின் 'டாப்-10' இந்திய திரை நட்சத்திரங்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த 'டாப்-10' இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்தி முன்னணி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் என அனைத்து முக்கிய கான் நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி நடிகை தீபிகா படுகோன் முதல் இடம் பிடித்துள்ளார். தீபிகாவுக்கு அடுத்தபடியாக முறையே ஷாருக் கான், அமீர் கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், சல்மான் கான், கேத்திரீனா கைஃப், குப்ரா சேட், இர்பான் கான், ராதிகா ஆப்தே, அக் ஷய் குமார் ஆகியோர் 'டாப்- 10'ல் இருக்கின்றனர். சென்ற ஆண்டு தீபிகா படுகோன் இருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!