யோகி பாபு அம்மாவாக ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் 'தர்மபிரபு' படத்தில் அவருக்கு அம்மாவாக 'கடலோரக் கவிதைகள்' ரேகா நடித்துள்ளார். இது எமலோகத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம்.

ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மாஸ்டர் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். அழகம்பெருமாள் வில்லனாக நடிக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் முத்து குமரன். இம்மாத இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!