‘96’ பட ஜானுதான்

‘96’ படத்தில் பள்ளிப்பருவ ஜானு வாக நடித்த கௌரி தற்போது உடல் எடை அதிகரித்து பருமனாக காட்சியளிக்கிறார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப் பில் அண்மையில் வெளியான வெற்றிப் படம் ‘96’. 

இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதோடு வசூலையும் அள்ளித் தந்தது. இந்தத் திரைப்படம்பார்த்த பல ரசிகர்களின் மனதில் பழைய நினைவுகளை கொண்டு வந்தது.

இதனாலேயே இந்தப் படம் அனைவருக்கும் பிடித்து விட்டது. இந்தப் படத்தில் ‘ஜானு’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்து இருப்பார்.  பள்ளி மாணவி யாக ஜானு எனும் கதாபாத்திரத்தில் நடிகை கௌரி நடித்திருந்தார். ‘96’ படத்தின் மூலம் கௌரிக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. 

இந்த நிலையில் அண்மையில் வெளியான கௌரியின் புகைப் படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

காரணம், உடல் பருமனுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon