இந்திப் படத்தில் ‘விஸ்வாசம்’ இசை; இமான் அதிர்ச்சி

அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘விஸ்வாசம்’. அந்தப் படத்திற்காக இமான் இசையமைத்த பின்னணி இசை ஒன்று மிகவும் பிரபலம்.

அந்தப் பின்னணி இசை டிராக்கை ‘மார்ஜாவான்’ என்ற இந்திப் பட முன்னோட்ட காட்சியில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

‘விஸ்வாசம்’ படத்தின் இசை உரிமையை லகரி நிறுவனம் தான் வைத்திருக்கிறது. எனவே அவர்களிடம் உரிமம் பெற்றே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

முன்னோட்ட காட்சியில் இமான், லகரி நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே, இதுகுறித்து விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த இமான் டுவிட்டரில், “மர்ஜாவான்’ இந்தி முன்னோட்ட காட்சியில் ‘விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசையை பயன்படுத்தியது குறித்து எதுவும் தெரியாது.

“ஆடியோ கம்பெனியிடமிருந்தோ தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தோ அது குறித்து தனக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் இல்லை,” என்று தனது கோபத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!