மகளிடம் மன்னிப்பு கேட்டார் சரத்குமார்

ராதிகா, சரத்குமார், அவரின் மகள் வரலட்சுமி ஆகியோர் இணைந்து ‘பிறந்தநாள் பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். படம் பற்றி சரத்குமார் கூறுகையில், “கதைக்களமும் எங்கள் கதாபாத்திரமும் சரியாக அமைந்ததால் இணைந்து நடிக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

மேலும் “போடா போடி’ படத்தில் வரலட்சுமி முதன்முதலில் நடித்தபோது அந்த படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது ஒரு தந்தையாக அந்தப் படம் வெளிவர நான் வரலட்சுமிக்கு உதவியிருக்கவேண்டும். பிரபல இயக்குநர்களின் படங்களில் அவரை நான் நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்போது அதைச் செய்யாததை நினைத்து இப்போது நான் வருத்தப்படுகிறேன். அதற்காக என் மகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!