‘இனி தவறு செய்யமாட்டேன்’

தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கக் கேட்டு யோகிபாபுவை வாய்ப்புகள் முற்றுகை இடுகின்றன.

அதற்காக இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படவில்லை என்கிறார் யோகி.

கடந்தாண்டு 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ள இவரது கைவசம் தற்போது 16 படங்கள் உள்ளன. நாளொன்றுக்கு 5 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். ‘பன்னிக்குட்டி’, ‘மண்டேலா’ போன்ற படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

“கதாநாயகனாக நடிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், நகைச்சுவைக் கதாபாத்திரங்களுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பேன். ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் வேண்டுமானால் நாயகனாக நடிப்பேன்.

“முன்பு இரவு பகலாக நடித்ததால் தூக்கம் கெட்டு, உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இனி அந்தத் தவற்றைச் செய்யமாட்டேன். நான் அதிக சம்பளம் கேட்பதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை,” என்கிறார் யோகிபாபு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!