‘நாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்’

அல்லு அர்ஜுனுடன் இணைந்து தெலுங்கில் நடித்த படத்தின் வெற்றி பூஜா ஹெக்டேவை மகிழ்ச்சியில் துள்ள வைத்திருக்கிறது.

இந்நிலையில் அவரது நடிப்பை மட்டுமல்லாமல் மனிதநேயத்தையும் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார் பூஜா. அது குறித்து அவர் யாருக்கும் தகவல் தெரிவிக்காத போதும் ஊடகங்களுக்கு விவரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இச்செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன. இதுபோல் மேலும் பலருக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளாராம் பூஜா.

எனினும் இதை விளம்பரப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே தெலுங்கில் மேலும் இரண்டு புதுப்படங்களில் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்.

“நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது. நாமும் அந்த வார்த்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதும் முக்கியம். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்,” என்கிறார் பூஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!