தமிழ் நடிகருக்கு இந்தி நடிகையின் காதலர் தினப் பரிசு

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நடிகை மாதுரி தீட்சித் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு அத்தொகுப்பை வெளியிட்டார். ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ படத்தில் விக்ரம் சிங் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கணேஷ். வலிமை மிகுந்த தாதாவாக நடித்திருப்பதாகவும், அதற்காக நிறைய மெனக்கெட்டதாகவும் சொல்கிறார் கணேஷ். “சிறு வயது முதலே என்னை வெகுவாக ஈர்த்தவர் மாதுரி தீட்சித். எனது முதல் இந்திப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை அவர் வெளியிட்டது கனவு போல் உள்ளது. “இதைவிட மிகச் சிறந்த காதலர் தினப் பரிசு இருக்க முடியாது,” என்று இந்நிகழ்வில் குறிப்பிட்டார் கணேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!