நிக்கி கல்ராணி: உடற்பயிற்சி மிக அவசியம்

வீட்­டில் முடங்கி இருக்­கி­றோமே என்று புலம்­பா­மல் தமக்கு கிடைத்­துள்ள ஓய்வை நல்ல முறை­யில் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்­கி­றார் நிக்கி கல்­ராணி.

இதற்­கான சில பய­னுள்ள குறிப்­பு­க­ளை­யும் அவர் சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“வழக்­க­மாக அலு­வ­ல­கம் செல்­லும் பர­ப­ரப்­பி­லும் வீட்டு வேலை­க­ளா­லும் காலை­யில் உடற்­ப­யிற்சி செய்ய இய­லா­மல் பலர் தவிக்­கி­றார்­கள்.

அதே­போல் மாலை அலு­வ­ல­கத்­தில் இருந்து திரும்­பிய பிறகு சோர்வு கார­ண­மாக உடற்­ப­யிற்சி செய்­வது குறித்து நினைத்­துக்­கூ­டப் பார்ப்­ப­தில்லை.

“இப்­போது வீட்­டில் சும்மா இருக்­கா­மல் உடற்­ப­யிற்­சிக்கு கணி­ச­மான நேரத்தை ஒதுக்­குங்­கள். வீட்­டின் மாடிப்­ப­டி­களில் ஏறி இறங்­கு­வது நல்ல உடற்­ப­யிற்சி. இத­னால் நேரத்­தைக் கடத்த முடி­யும் என்­ப­தோடு உட­லுக்­குச் சிறந்த பயிற்­சி­யா­க­வும் அமை­யும்,” என்­கி­றார் நிக்கி கல்­ராணி.

மேலும் சில எளிய உடற்­ப­யிற்சி முறை­க­ளை­யும் அவர் அடுத்­த­டுத்த பதி­வு­களில் விவ­ரிக்க உள்­ளா­ராம்.

ரசிகர்களும் அவற்றை அறிய ஆவலாக உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!